About the channel
👋 Hi Friends! Welcome to “Keep Saving” 💰 நான் உங்கள் ரேவதி 🙋♀️ எனக்குத் தெரிந்த பயனுள்ள விஷயங்களை உங்ககிட்ட Share பண்ணிக்கவே இந்த 'Keep Saving' சேனல்! நம்ம சேனல்ல எதைப்பத்தி எல்லாம் பார்க்கப்போறோம்? இதோ ஒரு சின்ன List: 👇 🔥 💰 Money Saving Tips: கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை Smart-டா சேமிக்கும் வழிகள். 🔥 🏦 Govt & Post Office Schemes: கவர்ன்மெண்ட் ஸ்கீம்ஸ் பத்தின Complete Details. 🔥 📈 Budget & Investment: Monthly Budget Planning மற்றும் Gold & Silver Investment Ideas. 🔥 🛡️ Financial Awareness: ஆன்லைன் மோசடி மற்றும் Fake Scam-ல இருந்து எப்படி Safe-ஆ இருக்கிறது? 🔥 ✨ Saving Quotes: பணத்தின் மதிப்பை உணர்த்தும் பொன்மொழிகள். 🎯 நம்ம சேனலோட நோக்கம்: Study Hard + Get a Good Job + Save Smart = Better Life! வேலை வாய்ப்பும், நிதி அறிவும் எல்லாருக்கும் கிடைக்கணும்! உங்க Support எனக்கு ரொம்ப முக்கியம் பிரண்ட்ஸ்! 🎥 ஞாபகமா Subscribe பண்ணி, Bell 🔔 பட்டனை அழுத்தி "All Notifications" ஆன் பண்ணி வச்சுக்கோங்க! "நாம எல்லாரும் சேர்ந்து ஒரு சூப்பர் Saving Family-ஆ வளர்வோம்!" ❤️ நன்றி!!! 🙏🔥🔥🔥
Latest videos
Latest Shorts
What do members think of Keep Saving?
Your feedback is about the channel itself,
Continue your exploration
Similar channels in the same tier 🚀
Random discovery